Book review on Taoist Meditation | Thomas Cleary | Mr.Mani | Gandhi Sudy Centre

video

மனிதன், பூரணமான ஆரோக்கியமும் உயர் ஆன்மிக நிலைகளைகளையும் அடைய சீன தேசத்தின் மிகப் பழமையான மதப் பிரிவுகளில் ஒன்றான ”தாவோயிசம்” நுட்பமான தியானப் பயிற்சி முறைகளை பரிந்துரைக்கிறது. சீன மொழியில் உள்ள மிகப் பழமையான நூல்களில் இருந்து தாவோயிச தியான பயிற்சி முறைகளைப் பற்றிய குறிப்புகளை அதன் அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து அனைவரும் பயன் பெறும் வகையில் முதன் முதலாக சீன மொழி�...